File:Ta-அன்பு செய்தல்-பாரதியார் பாடல்.ogg
{{int:filedesc}}
← Older revision
Revision as of 19:34, 30 March 2013
Line 9:
Line 9:
|other_fields=
|other_fields=
}}
}}
+
பாடல் வரிகள்:
+
+
இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
+
+
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
+
+
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
+
+
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
+
+
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
+
+
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
+
+
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
+
+
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
+
+
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
+
+
யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
+
+
என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
+
+
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
+
+
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
+
+
பிழை அறிவிப்பு:
+
+
ஒலிக்கோப்பில் பூண்டு புல் என்பதற்குப் பதிலாக புல் பூண்டு என்று ஒலிக்கப்பட்டுள்ளது.
=={{int:license-header}}==
=={{int:license-header}}==